நாளை எனது இனிய மருமகளின் பிறந்தநாள் .
இந்த நாளை நான் மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய ந(ண் )பரும் ஒரு காரணம் . ரவி வர்மா, ஓவியர் இல்லை என்றாலும் கௌண்டமணி என நண்பர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். கடின உழைப்பாளி .
யாரையும் மனம் அறிந்து திட்டாதவர் . எந்த சூழ்நிலையிலும் கலங்காதவர் .
வாழ்க்கை வாழ்வதற்கே என்று தத்துவம் பேசியவர் . நாங்கள் உன்னை தொலைத்துவிட்டோம் வர்மா என மனதுக்குள் அழுதாலும் , உனது பிறந்தநாளில் பிறந்த மருமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது உன்னிடம் பேசிய திருப்தி எனக்கு .